டெல்லி செங்கோட்டையில் ஜனவரி 26ம் தேதி வன்முறையை தூண்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது !

தினகரன்  தினகரன்
டெல்லி செங்கோட்டையில் ஜனவரி 26ம் தேதி வன்முறையை தூண்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது !

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் ஜனவரி 26ம் தேதி வன்முறையை தூண்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்முவில் 2 பேரை கைது செய்து டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூலக்கதை