ரிலையன்ஸ் - பியூச்சர் டீல் மீது தற்காலிக தடை உத்தரவு.. அமேசானுக்கு வெற்றி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ்  பியூச்சர் டீல் மீது தற்காலிக தடை உத்தரவு.. அமேசானுக்கு வெற்றி..!

இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான வர்த்தகம் விற்பனை ஒப்பந்தம் அடுத்தடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த வாரம் இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான ஒப்புதல்களைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் கொடுக்கலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட் ரிலையன்ஸ் -

மூலக்கதை