கச்சா எண்ணெய் விலை இன்னும் 20% அதிகரிக்கலாம்.. அப்படின்னா பெட்ரோல் டீசல் விலை?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கச்சா எண்ணெய் விலை இன்னும் 20% அதிகரிக்கலாம்.. அப்படின்னா பெட்ரோல் டீசல் விலை?

கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் தொடர்ந்து தேவை மீண்டு வருகிறது. இந்த சமயத்தில் ஒபெக் நாடுகளும் தங்களது உற்பத்தியினை குறைவாக வைத்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலையானது முன்பு நினைத்ததை விட, விரைவாக அதிகமாகவும் இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதோடு நுகர்வானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு

மூலக்கதை