புதிய உச்சத்தைத் தொட வேகத்தில் 4% சரிவு.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கவலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய உச்சத்தைத் தொட வேகத்தில் 4% சரிவு.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கவலை..!

திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கி சில நிமிடத்திலேயே கிரிப்டோகரன்சி சந்தையின் முன்னணி வர்த்தகப் பொருளாக இருக்கும் பிட்காயின் மதிப்பு 58,332.36 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் சரியத் துவங்கியது. இதன் எதிரொலியாகத் தொடர் சரிவில் காரணமாகப் பிட்காயின் மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் 4 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவை சரிந்துத்து

மூலக்கதை