கார் லோன்: எந்த வங்கியில் குறைவான வட்டி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கார் லோன்: எந்த வங்கியில் குறைவான வட்டி..!

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைத்தது. இதன் எதிரொலியாக வணிக வங்கிகள் அனைத்தும் வீட்டுக் கடன் முதல் வாகன கடன் வரையில் அனைத்து முக்கியக் கடன்களுக்குமான வட்டியைக் குறைத்தது. பெட்ரோல், டீசல் அதிகரிக்க இது தான் காரணம்.. தர்மேந்திர பிரதான் விளக்கம்..!

மூலக்கதை