பெட்ரோல், டீசல் அதிகரிக்க இது தான் காரணம்.. தர்மேந்திர பிரதான் விளக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல், டீசல் அதிகரிக்க இது தான் காரணம்.. தர்மேந்திர பிரதான் விளக்கம்..!

இந்தியாவில் எரிபொருட்கள் விலையை பாதிக்கும் விதமாக எண்ணெய் உற்பத்திக்கு குறைப்புக்கு செல்ல வேண்டாம் என்று இந்தியா, ஓபெக் நாடுகள் மற்றும் ஒபெக் பிளஸ் நாடுகளை வலியுறுத்தியது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். எரிபொருட்கள் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் உற்பத்தியானது குறைவாக

மூலக்கதை