பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகை

தினகரன்  தினகரன்
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகை

சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை இரவு மதுரை வருகிறார். நாளை தமிழகம் வரும் ஜே.பி.நட்டா ஜனவரி 30-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். மேலும், 30-ம் தேதி ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக மாநில மைய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 31-ம் தேதி புதுச்சேரியில் பாரதியார் சிலைக்கு ஜே.பி.நட்டா மரியாதை செய்கிறார்.

மூலக்கதை