கங்குலியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தினகரன்  தினகரன்
கங்குலியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நலம் விசாரித்துள்ளார். கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று திடீரென மீண்டும் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் சவுரவ் கங்குலிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மம்தா நலம் விசாரித்துள்ளார்.

மூலக்கதை