மனிதநேய மக்கள் கட்சியின் வட மண்டல பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!!!

தினகரன்  தினகரன்
மனிதநேய மக்கள் கட்சியின் வட மண்டல பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!!!

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் வட  மண்டல பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் வட மண்டல பொதுக் குழுக் கூட்டம் பெரியார் திடல் எம் ஆர் ராதா அரங்கில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் குழுவில் மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மூலக்கதை