கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா நலம் பெற வேண்டும்: ஓபிஎஸ் மகன் டுவிட்.!!!

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா நலம் பெற வேண்டும்: ஓபிஎஸ் மகன் டுவிட்.!!!

தேனி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா நலம் பெற வேண்டும் என தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசியல் சாந்த பதிவு அல்ல- மனதில் தோன்றிய மனிதாபிமானம் சாந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை