புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்

தினகரன்  தினகரன்
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்

டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். நமச்சிவாயத்துடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாயந்தானும் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தப்பின் பேட்டியளித்த நமச்சிவாயம், வளமான புதுச்சேரியை உருவாக்கவே பாஜகவில் இணைந்தேன். உலக அளவில் இந்தியாவை தலை நிமிர வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்றும் தெரிவித்தார்.

மூலக்கதை