ஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
ஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து

ஈரோடு: ஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் சீனிவாசா துணி பதனிடும் ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊழியர்களும் தீயணைப்புத்துறையினரும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை