டெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
டெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ்

டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நிபந்தனைகளை மீறியதால் நடந்த வன்முறை பற்றி 3 நாளில் விளக்கமளிக்க விவசாயிகளுக்கு டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை