நாட்டின் 21 மாவட்டங்களில் 28 நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.: ஹர்ஷ்வர்தன் தகவல்

தினகரன்  தினகரன்
நாட்டின் 21 மாவட்டங்களில் 28 நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.: ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி: நாட்டின் 21 மாவட்டங்களில் 28 நாளாக கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். 147 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை