தருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
தருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை

தருமபுரி: இண்டூர் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குச் சென்ற முத்தம்மாள்(75), நிவேதா(21), அம்மு(35), பழனியம்மாள்(55) ஆகியோரின் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

மூலக்கதை