சென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்தார் முதல்வர் பழனிசாமி !

தினகரன்  தினகரன்
சென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்தார் முதல்வர் பழனிசாமி !

சென்னை: சென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்த நிலையில் அவர் வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை ஓபிஎஸ் முன்னிலையில் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

மூலக்கதை