சசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயர்கையாக சுவாசித்து வருகிறார்.: அரசு மருத்துவமனை தகவல்

தினகரன்  தினகரன்
சசிகலா 3ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயர்கையாக சுவாசித்து வருகிறார்.: அரசு மருத்துவமனை தகவல்

பெங்களூரு: சசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயர்கையாக சுவாசித்து வருகிறார் என்று அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. எந்த பதவியும் இன்றி 3 நாள் சுவாசித்தால் சசிகலா டிஸ்சார்ஜ் என மருத்துவமனை கூறியிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மூலக்கதை