வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைப்பதாக கமல்ஹாசன் கருத்து !

தினகரன்  தினகரன்
வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைப்பதாக கமல்ஹாசன் கருத்து !

சென்னை: வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது, வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை