புதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு கிராமத்தில் மீனவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
புதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு கிராமத்தில் மீனவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சிவகுமார் வீட்டில் 20 சவரன் நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. திருட்டு தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை