சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,976-க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,976க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,622-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை