சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு

தினகரன்  தினகரன்
சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு

சென்னை: மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறக்கப்படயுள்ளது.  துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

மூலக்கதை