முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.  பிப்ரவரி 2 ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

மூலக்கதை