டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது காயமற்ற போலீசாரை சந்தித்து அமித்ஷா ஆறுதல்

தினகரன்  தினகரன்
டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது காயமற்ற போலீசாரை சந்தித்து அமித்ஷா ஆறுதல்

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது காயமற்ற போலீசாரை சந்தித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் தெரிவித்துள்ளார். 2 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் போலீசாரை சந்தித்து அமித்ஷா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை