நீலாங்கரையில் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

தினகரன்  தினகரன்
நீலாங்கரையில் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

நீலாங்கரை: நீலாங்கரையில் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரையில் ஓட்டுநர் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத  சென்னையை அடுத்த நீலாங்கரை சேஷாத்ரி அவென்யூ பகுதியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை