போயஸ்கார்டன் ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு

தினகரன்  தினகரன்
போயஸ்கார்டன் ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு

சென்னை: போயஸ்கார்டன் ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஐகோர்ட் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்கிறது.

மூலக்கதை