விசாகப்பட்டினத்தில் தீ விபத்து: ரூ.10 கோடி மதிப்பில் சேதம்

தினகரன்  தினகரன்
விசாகப்பட்டினத்தில் தீ விபத்து: ரூ.10 கோடி மதிப்பில் சேதம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

மூலக்கதை