உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி

தினகரன்  தினகரன்
உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தில் 40 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர்.

மூலக்கதை