தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூசம் திருவிழா கோலாகலம்

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூசம் திருவிழா கோலாகலம்

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பழனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மூலக்கதை