நாம் தமிழர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்

தினகரன்  தினகரன்
நாம் தமிழர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராஜீவ்காந்தி அக்கட்சியில் இணைந்தார்.

மூலக்கதை