டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.: காங்கிரஸ்

தினகரன்  தினகரன்
டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.: காங்கிரஸ்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார். டெல்லியில் சட்டம்-ஒழுங்கை காக்க அமித்ஷா தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை