பழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் !

தினகரன்  தினகரன்
பழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் !

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் காவடி எடுத்தார். எல்.முருகனுடன் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, அண்ணாமலை உள்ளிட்டோரும் காவடி எடுத்துச் சென்றனர்.

மூலக்கதை