ஜெ.நினைவிட திறப்பு விழா: சென்னை காவல் ஆணையர் ஆய்வு

தினகரன்  தினகரன்
ஜெ.நினைவிட திறப்பு விழா: சென்னை காவல் ஆணையர் ஆய்வு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டுள்ளார். விழா ஏற்பாடுகள் மற்றும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மூலக்கதை