சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருக்கிறது.: மருத்துவமனை விளக்கம்

தினகரன்  தினகரன்
சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருக்கிறது.: மருத்துவமனை விளக்கம்

பெங்களூரு: சற்று நேரத்தில் விடுதலையாக உள்ள சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருக்கிறது என்று மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை