டெல்லியில் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில்144 தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமல்

தினகரன்  தினகரன்
டெல்லியில் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில்144 தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமல்

டெல்லி: டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நீடிக்கும் முற்றுகை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என போராட்டம் நடத்தும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை