நாகர்கோவிலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய 400 பேர் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
நாகர்கோவிலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய 400 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் விவசாயிகள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாகர்கோவிலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை