டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல்

தினமலர்  தினமலர்
டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல்

வாஷிங்டன் :அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீதான விசாரணை, விரைவில் நடக்க உள்ள நிலையில், பல, எம்.பி.,க்களுக்கு மிரட்டல்கள் வருவது, பாதுகாப்பு அமைப்புகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன், சமீபத்தில் பதவியேற்றார். முன்னதாக, அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லியின் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடந்தது.
அதிபராக இருந்த, டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.


மூலக்கதை