ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது?.. மு.க.ஸ்டாலின் கேள்வி

தினகரன்  தினகரன்
ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது?.. மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ன மருந்து கொடுக்கப்பட்டது? என்று இன்னமும் தெரியவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தை எந்த முகத்தை வைத்துக்கொண்டு திறக்கப்போகிறீர்கள்? எனவும் அதிமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை