நீங்க மட்டும் மேடையில் இன்ஷா அல்லான்னு வழிபடலாம்-ஜெய்ஶ்ரீராம் சொல்ல கூடாதா? மமதா மீது பாஜக பாய்ச்சல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீங்க மட்டும் மேடையில் இன்ஷா அல்லான்னு வழிபடலாம்ஜெய்ஶ்ரீராம் சொல்ல கூடாதா? மமதா மீது பாஜக பாய்ச்சல்

கொல்கத்தா: தேர்தல் பிரசார மேடையில் இன்ஷா அல்லா என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரார்த்தனை செய்யும் வீடியோவை அம்மாநில பாஜகவினர் வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் நிகழ்ச்சி அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி

மூலக்கதை