ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் எடுத்தது எனக்கு கனவுபோலவே இருந்தது: நடராஜன் பேட்டி

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் எடுத்தது எனக்கு கனவுபோலவே இருந்தது: நடராஜன் பேட்டி

சேலம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் எடுத்தது எனக்கு கனவுபோலவே இருந்தது என கிரிக்கெட் வீரர்  நடராஜன் கூறியுள்ளார். என்னை விளையாட்டில் சேர்த்துள்ளதாக தெரிவித்தவுடன் போட்டியை வெற்றி பெறவேண்டும் என்ற உறுதியுடன் இருந்ததாக நடராஜன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டி கிராமத்தில் நடராஜன் பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை