80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..!

இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து மீண்டு வரும் வேளையில் நாட்டின் மத்திய அரசு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்-ஐ தாக்கல் செய்ய உள்ளது. 2020ல் வேலைவாய்ப்புப் பாதிப்பு, சம்பள குறைப்பு, வருமான சரிவு, வர்த்தக பாதிப்பு என இந்திய மக்களின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இதேவேளையில் மத்திய அரசு திட்டமிட்டு பல்வேறு வளர்ச்சி

மூலக்கதை