ஆல்பாபெட்டின் பிரம்மாண்டமான பலூன் இணைய சேவை திட்டத்தினை நிறுத்த திட்டம்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆல்பாபெட்டின் பிரம்மாண்டமான பலூன் இணைய சேவை திட்டத்தினை நிறுத்த திட்டம்.. !

கூகுள் நிறுவனத்தின் பெற்றோர் நிறுவனமான ஆல்பாபெட் அதன் லூன் திட்டத்தினை மூட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதெல்லாம் சரி அதென்ன லூன் திட்டம்? லூன் திட்டம் என்பது உலகில் இணைய சேவை இல்லாத கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில், இணையச் சேவையை வழங்குவதற்காக கூகுள் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒர் திட்டமாகும். இந்த திட்டத்தினை வணிகரீதியாக தொடர முடியாது. அதோடு செலவினங்களும் இதற்கு

மூலக்கதை