Budget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Budget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..!

வர விருக்கும் 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகின்றது. இந்த பட்ஜெட் மீது முன் எப்போதும் இல்லாத அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஏனெனில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா என்னும் நுண்கிருமி மக்களை படுத்தி எடுத்தி வருகின்றது. பொருளாதாரம் சரிவில் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக லட்சக்கணக்கானோர் தங்களது வேலையினை இழந்து தவித்து

மூலக்கதை