மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மார்ச்க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!

2020 யாராலும் மறக்க முடியாத ஆண்டாக மாறியதற்குக் கொரோனா வைரஸ் தொற்று மட்டும் காரணமில்லை, இக்காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகளும், அதனால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு, ஊழியர்கள் பணிநீக்கம், வரலாறு காணாத பங்குச்சந்தை சரிவு, வருமானம் இல்லாமல் பல கோடி குடும்பங்கள் தவித்த நிலை, தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை ஆகியவற்றின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டது இந்த 2020.

மூலக்கதை