தங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. சவரனுக்கு ரூ.216 சரிவு..மிஸ் பண்ணிடாதீங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. சவரனுக்கு ரூ.216 சரிவு..மிஸ் பண்ணிடாதீங்க..!

தொடர்ந்து கடந்த நான்கு தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கத்தின் விலைக்கு மத்தியில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சரிவினைக் கண்டுள்ளது. இது நகை வாங்குவோருக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தினை விரும்பாத பெண்கள் உண்டா என்றால் என்ன நிச்சயம் இருப்பது மிக குறைவே. அதிலும் தமிழகத்தில் இருப்பது மிக குறைவே. அந்தளவுக்கு தங்கத்தின்

மூலக்கதை