தமிழக அளவில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு

தினகரன்  தினகரன்
தமிழக அளவில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு

சேலம்: தமிழக அளவில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் 5,558 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. சிறந்த காவல் நிலையமாக தேர்வானதால், குடியரசு தினத்தன்று காவல் ஆய்வாளர் குமாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதை வழங்குகிறார். 

மூலக்கதை