செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தங்கம் விலையானது நடப்பு வாரம் தொடங்கி, கடந்த நான்கு தினங்களாக ஏற்றம் கண்டு வந்தது. எனினும் வாரத்தின் இறுதி நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவினை கண்டு வருகின்றது. இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல விஷயமே. ஏனெனில் விலை குறைய ஆரம்பித்துள்ளது நல்ல விஷயம் எனில், தினசரி கேண்டில் பேட்டர்னில் இன்னும் குறைவது

மூலக்கதை