இந்திய பொருளாதாரம் தடாலடியாக உயரும்.. ரிசர்வ் வங்கி கணிப்பால் புதிய நம்பிக்கை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரம் தடாலடியாக உயரும்.. ரிசர்வ் வங்கி கணிப்பால் புதிய நம்பிக்கை..!

இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாட்டால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள முடியாமல் இந்தியப் பொருளாதாரம் தவித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கணிப்புகள் முதலீட்டாளர்களும், மக்களுக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 2022-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்-ஐ வெளியிட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி கணிப்புகள் முதலீட்டுச் சந்தை மட்டும் அல்லாமல் லாக்டவுன் வேலைவாய்ப்பை

மூலக்கதை