இதுவரை 7.04 கோடி பேர் குணம்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.80 கோடியாக ஆக உயர்வு..!!!
நியூயார்க்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 1 வருடம் ஆகிவிட்டது. இதன் வீரியம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 கோடியை 80 லட்சத்து 51 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியை 04 லட்சத்து 48 ஆயிரத்து 377 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 98 ஆயிரத்து 212 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 கோடியை 55 லட்சத்து 04 ஆயிரத்து 923 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 301 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:அமெரிக்கா - 25,188,157இந்தியா - 10,626,200பிரேசில் - 8,699,814 ரஷ்யா - 3,655,839பிரிட்டன் - 3,543,646பிரான்ஸ் - 2,987,965ஸ்பெயின் - 2,560,587துருக்கி - 2,412,505இத்தாலி - 2,428,221ஜெர்மனி - 2,108,895 கொரோனா உயிரிழப்பு அதிமுள்ள நாடுகள்:அமெரிக்கா - 420,028 பிரேசில் - 214,228 இந்தியா - 153,067 மேக்சிகோ- 1,44,371 பிரிட்டன் - 94,580 இத்தாலி - 84,202பிரான்ஸ் - 71,998 கொரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்த நாடுகள்:அமெரிக்கா - 15,100,991 இந்தியா - 10,282,889 பிரேசில் - 7,580,741ரஷ்யா - 3,054,218 துருக்கி - 2,290,032