ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர்.. இனி வேற லெவல் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர்.. இனி வேற லெவல் தான்..!

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தான் பதவியேற்ற முதல் நாளிலேயே இந்திய ஐடி துறைக்கும், ஐடி ஊழியர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே டிரம்புக்கு எதிரான பிரச்சாரத்தில், பைடன் தான் பதவிக்கு வந்தால் விசா தடையை முழுமையாக நீக்குவேன் என்பது தான் அவரின் முக்கிய பரப்புரையாகவே இருந்தது.

மூலக்கதை