தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 23% அதிகரித்து, 1556 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் 1262 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் 17% அதிகரித்து,

மூலக்கதை